English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
legal tender "சட்டச் செலாவணி (சட்டமுறைப் பணம்)
சட்டத்தைப் பாதுகாப்பவர்" "Home Scienc" "மனையியல்"
legal theory
சட்டக் கோட்பாடு
legal tradition
சட்டச் சம்பிரதாயம்
legal usage
சட்டப் பயன்பாடு
legal wrong
சட்டத் தவறு
legalise
சட்டபூர்வமாக்கு
legality
சட்டத்தன்மை
legality "சட்டப்பண்பு
சட்டஉரிமை
legality of object
குறிக்கோளின் சட்டத்தன்மை
legalize "சட்டமாக்கு
சட்டப்படி செல்லுபடியாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
legally
சட்டப்படி
legally admissible evidence
சட்டப்படி ஏல்தகு சான்று
legally authorized
சட்டப்படி அதிகாரமளிக்கப்பெற்ற
legally binding
சட்டப்படி பிணிக்கும்
legally bound
சட்டப்படி பிணைக்கப்பட்ட
legally compellable
சட்டப்படி கட்டாயப்படுத்தக்கூடிய
legally competent
சட்டப்படி தகுதியுடைய
legally entitled
சட்டப்படி உரித்துடைய
legally innocent
சட்டப்படி குற்றமற்ற
legally qualified
சட்டத் தகைமைபெற்ற
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.