English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
floodplain "வெள்ள வடிநிலம்
வெள்ளப் படுகை" "Forestry" "கானியல்"
floor
🧱 தரை
floor "அடிமட்ட
சந்தை வணிகச் சிறும விலை" "Banking" "வங்கியியல்"
floor "தரை
தளம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
floor "தளம்
தரை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
floor broker "வளாக உறுப்பினர்
தரகர்" "Banking" "வங்கியியல்"
floor plan "தளத்திட்டம்
தரைப்படம்" "Home Scienc" "மனையியல்"
floor price "அடிநிலை விலை
ஆக்கவிலை" "Administrat" "ஆட்சியியல்"
flooring "செய்தளம்
தளப்பாவல்" "Home Scienc" "மனையியல்"
flooring "தளமிடல்
தளமைத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
floppy disk
நெகிழ் வட்டு
flora "தாவரத்தொகுதி
தாவரவளம்" "Fisheries" "மீன்வளம்"
flora "நிலைத்திணை
தாவர இனம்" "Forestry" "கானியல்"
flora "நிலைத்திணை வளம்
தாவர வளம்" "Geology" "புவியியல்"
flora "நிலைத்திணையினம்
தாவர இனம்" "Anthropolog" "மானிடவியல்"
florescence "பூமஞ்சரி
பூத்தல்
floscule "சிறுமலர்
மஞ்சரித் தனிமலர்" "Forestry" "கானியல்"
flotation "மிதப்பு
மிதத்தல்" "Geology" "புவியியல்"
flounce "குஞ்சம்
தொங்கல்" "Home Scienc" "மனையியல்"
flour mill "மாவு ஆலை
அரைவை ஆலை" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.