English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
incompatibility "இணைவுறாமை
பொருந்தாமை" "Environment" "சூழலியல்"
incompatibility "ஒத்தியலாமை
பொருந்தாமை" "General Med" "மருத்துவவியல்"
incompatibility "ஒவ்வாமை
பொருந்தாமை" "Home Scienc" "மனையியல்"
incompatible
பொருத்தமற்ற
incompatible "இசைவிலா
பொருந்தாத" "Anthropolog" "மானிடவியல்"
incompatible "ஒவ்வாத
மாறுபாடான
incompatible "பொருந்தாத
ஒவ்வாத" "Home Scienc" "மனையியல்"
incompatible response
பொருத்தமற்ற துலங்கல்
incompetence
தகுதியின்மை
incompetence "திறமையின்மை
தகுதியின்மை" "Home Scienc" "மனையியல்"
incompetence "திறனின்மை
தகுதியின்மை" "Administrat" "ஆட்சியியல்"
incompetency
தகுதியின்மை
incompetency "தகுதியின்மை
திறனின்மை" "Law" "சட்டவியல்"
incompetent lip "மூடா உதடு
பொருந்தா உதடு" "General Med" "மருத்துவவியல்"
incompetent rock "தாங்குவலிவற்றப் பாறை
தாங்காப் பாறை" "Geology" "புவியியல்"
incomplete "முடிவுபெறாத
நிறைவடையாத
incomplete "முற்றுப்பெறாத
நிறைவுறா" "Agriculture" "வேளாண்மையியல்"
incomprehencible "புரிந்துகொள்ளமுடியாத
உணர்வுகடந்த" "Administrat" "ஆட்சியியல்"
inconclusive (a)
முடிவுறாத
incongruent "இசைவு படாத
ஓரியைபில்லா" "Chemistry" "வேதியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.