English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
media accountability
ஊடகப் பொறுப்புடைமை
media analysis
ஊடகப் பகுப்பாய்வு
media and diversity
ஊடகமும் பல்வகைமையும்
media as actors in social dramas
சமூக நாடகங்களில் நடிகர்களாக ஊடகம்
media as means of production
தயாரிப்பின் வழிவகைகளாக ஊடகம்
media buying service
ஊடக வாங்குதல் சேவை
media campaign
ஊடக இயக்கம்
media circulation figures
ஊடக விநியோக எண்ணிக்கைகள்
media communication
ஊடகத்தொடர்பாடல்
media community
ஊடகச் சமுதாயம்
media concentration
ஊடகச் செறிவு
media content effect
ஊடக உள்ளடக்க விளைவு
media control process
ஊடக கட்டுப்பாட்டு முறைவழி
media convention
ஊடக மரபு
media conversion
ஊடக மாற்றல்
media coverage
ஊடகத் துழாவுகை
media credibility
ஊடக நம்பகத்தன்மை
media dysfunction
ஊடக செயல்பிறழ்ச்சி
media education
ஊடகக் கல்வி
media effects
ஊடக விளைவுகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.