Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

perfidious betrayal

நம்பிக்கைத் துரோகமான காட்டிக்கொடுத்தல்

perfidy "நம்பிக்கை அழிப்பு

நயவஞ்சகம்" "Administrat" "ஆட்சியியல்"

perfomance

புரிதல்

perfomance of duties

கடமைகளை நிறைவேற்றல்

perforation "துளைவிழுதல்

துளைகள் உண்டாதல்" "General Med" "மருத்துவவியல்"

perform

புரி

perform "நடத்து

நிகழ்த்து

perform any duties assigned

ஒப்படைக்கப்படும் எக்கடமையையும் நிறைவேற்ற வேண்டும்

performance

📊 செயல்பாடு

performance "செயல்திறம்

நிகழ்த்துநிலை" "Psychology" "உளவியல்"

performance appraisal "செயல்திறன் மதிப்பீடு

வேலை மதிப்பீடு" "Home Scienc" "மனையியல்"

performance based assessment

ஆற்றுகை அடிப்படையிலான மதிப்பீடு

performance bond

செயற்பாட்டு முறி

performance bond "செயல்திறப் பத்திரம்

செயல்நிறைவு உறுதிப் பத்திரம்" "Banking" "வங்கியியல்"

performance goal

ஆற்றுகை அடைவு

performance indicator

ஆற்றுகை குறிகாட்டி

performance level

ஆற்றுகை மட்டம்

performance monitor "செயப்பாட்டு முகப்பு

செயல்திறன் கண்காணிப்பி" "Home Scienc" "மனையியல்"

performance of contract

ஒப்பந்தத்தை நிறை வேற்றுதல்

performance of skills

ஆற்றுகை திறன்கள்

Page 46 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.