Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

denomination

வகைப் பெயர்

denomination

படிநிலைப்பெறுமதி

denomination

பெயரீடு

denomination "வகை

வகைப்பாடு

denominational (a)

சமயம் சார்

denotation

குறிப்பொருள்

denotation

குறிப்பீடு

denotation "பொருட்குறி

இடுகுறி" "Home Scienc" "மனையியல்"

denotation "பொருள் சுட்டல்

இடுகுறி" "Philosophy" "மெய்யியல்"

denotational meanings "தெரிநிலைப் பொருள்கள்

சுட்டுப் பொருள்கள்" "Psychology" "உளவியல்"

denotative

பொருள் குறிப்பீடு

denote "குறித்துக்காட்டு

சுட்டிக்காட்டு" "Administrat" "ஆட்சியியல்"

denote "சுட்டிக்காட்டு

சுட்டுதல்" "History" "வரலாறு"

denouement dramma

இறுதியுரை நாடகம்

denounce

பழிசாற்று

dens "பல்

பல்வடிவ" "Home Scienc" "மனையியல்"

dens "பல் உருக்கொண்ட

பல்போன்ற" "General Med" "மருத்துவவியல்"

dense "அடர்

செறி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

dense "அடர்ந்த

செறிந்த

dense "செறிந்த

அடர்ந்த" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 47 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.