English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
performance test
ஆற்றுகை சோதனை
performer
செயலாற்றுபவர்
performing of team "குழுச் செயல்பாடு
அணிச் செயல்பாடு" "Banking" "வங்கியியல்"
perfume
🧴 நறுமணத் திரவியம்
periapical granuloma "வேர்முனைக் கட்டி
வேர்முனை குருணைக்கட்டி" "General Med" "மருத்துவவியல்"
periblast "பெரிபிளாஸ்ட்
புறஅரும்பு
pericardial "இதய மேல்சவ்வு
இதயஉறை" "Biology" "உயிரியல்"
pericardial cavity "இதய உறைக் குழி
இதயவுரிக் குழியம்" "General Med" "மருத்துவவியல்"
pericardium "இதயச்சுற்றுறை
இதய உறை" "General Med" "மருத்துவவியல்"
pericarp "கனிச்சுவர்
விதையுறை
pericarp "கனித்தோல்
வெளியுறை" "Biology" "உயிரியல்"
pericoronitis "பிறைபடல ஈற்று அழற்சி
பல்மகுடச் சுற்றுத் திசுவழற்சி" "General Med" "மருத்துவவியல்"
periderm "அணுஅடுக்கு
வெளித்தோல்" "General Med" "மருத்துவவியல்"
peridermioid "பட்டையன்ன
போலிப்பட்டை" "Forestry" "கானியல்"
peridium "பூஞ்சைச் சிதலகச் சுவர்
விதைமணிப் பொட்டு" "Forestry" "கானியல்"
perihelion "கதிர் அண்மை
சூரிய அண்மை" "Astronomy" "வானியல்"
peril in the sea
கடலாபத்து
perimeter
📏 சுற்றளவு
perineal "மறைவிட
கரவிட
perinei "கரவிடங்கள்
கவுட்டிகள்" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.