Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

end coating "நுனிப்பூச்சு

முனைப்பூச்சு" "Agriculture" "வேளாண்மையியல்"

end matter

இறுதி விடயம்

end of ideology

சித்தாந்தத்தின் முடிவு

end of literacy

படிப்பறிவின் முடிவு

end product

இறுதி உற்பத்தி

end title

இறுதித் தலைப்பு

end user

இறுதி பாவனையாளர்

end, at this "இவ்விடத்தில்

இங்கே

end, at your "அவ்விடத்தில்

அங்கே

end. in the "முடிவில்

இறுதியில்" "Banking" "வங்கியியல்"

endangered

அருகிவரும்

endeavour

அருமுயற்சி

Endeavour

பிரயத்தனம்

endeavour "பெருமுயற்சி

பெருமுயற்சிசெய்" "Administrat" "ஆட்சியியல்"

endemic "உட்பரவு

நிலத்திணை (நோய்)" "Agriculture" "வேளாண்மையியல்"

endemic "நிலத்திணை

வட்டார" "Geology" "புவியியல்"

endemic "வட்டார

இயல்" "Forestry" "கானியல்"

endemic disease "உள்ளுறை நோய்

உள்ளுறு நோய்" "General Med" "மருத்துவவியல்"

endemic disease "வட்டார நோய்

நிலத்திணை நோய்" "Sociology" "சமூகவியல்"

endemic disease "வட்டார நோய்கள்

நிலத்திணை நோய்கள்" "Environment" "சூழலியல்"

Page 47 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.