English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
action, civil "உரிமையியல் நடவடிக்கை
உரிமையியல் வழக்கு" "Law" "சட்டவியல்"
actionability
வழக்கிடத்தகவு
actionable
வழக்கிடத்தகு
actionable claim
வழக்கிடத்தகு உரிமைக் கோரிக்கை
actionable claim "தொடரத்தகு கோருரிமை
வழக்காடத்தக்க உரிமை" "Banking" "வங்கியியல்"
actionable Per Se
அதுவேயாக வழக்கிடத்தகு
actionable wrong
வழக்கிடத்தகு தீங்கு
activate
செயலூக்கப்படுத்து
activate "செயல்திறன் ஊட்டு
முடுக்கிவிடு
activate "செயற்படுத்து
கிளர்வூட்டு" "Administrat" "ஆட்சியியல்"
activated "கிளர்வு கொள்
திறன்சேர்" "Chemistry" "வேதியியல்"
activated carbon "கிளர்வூக்கிய கரிமம்
கிளர்வுற்ற கரி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
activation "தூண்டுதல்
ஊக்குவித்தல்" "Biology" "உயிரியல்"
activation syndrome
செயற்படுத்தும் நோய்க்குறி
activators "தூண்டிகள்
ஊக்கிகள்" "Biology" "உயிரியல்"
active
🏃 சுறுசுறுப்பான
active "சுறுசுறுப்பான
செய்திறன்மிக்க" "Administrat" "ஆட்சியியல்"
active "செயல்நிலை
செயலுறு" "Home Scienc" "மனையியல்"
active "வீரியமுள்ள
கிளர்வுள்ள" "Chemistry" "வேதியியல்"
active (market, management, etc.) "விறுவிறுப்பான (சந்தை
மேலாண்மை போன்றன)" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.