Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

incorporate "ஒன்றுசேர்

இணை" "Home Scienc" "மனையியல்"

incorporate "சேர்

பதிவுசெய்

incorporated "இணைக்கப்பட்ட

பதிவுசெய்யப்பட்ட" "Banking" "வங்கியியல்"

incorporated company "இணைக்கப்பட்ட நிறுவனம்

பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்" "Banking" "வங்கியியல்"

incorporation

கூட்டிணைவு

incorporation

ஒன்றுசேர்த்தல்

incorporation

கூட்டிணைப்பு

incorporation of departmental accounts

திணைக்களக் கணக்குகளை இணைத்தல்

incorporeal (a)

பருப்பொருள்சாரா

incorrect "தவறான

சரியில்லாத" "Home Scienc" "மனையியல்"

incorrect parties

பிழையான தரப்புகள்

incorrect payments

பிழையான கொடுப்பனவுகள்

incorrigible "திருத்தமுடியாத

திருந்தாத" "Home Scienc" "மனையியல்"

incorruptible "ஒழுக்கக்கேட்டிற்கு உள்ளாக்க முடியாத

கையூட்டுக்கு ஆட்படுத்தப்பட முடியாத

increase

அதிகரி

increase "உயர்வு

வளர்ச்சி" "Home Scienc" "மனையியல்"

increase "மிகுதியாகு

பெருகு

increased interdependence

அதிகரித்துள்ள கூட்டுச்சார்பு

increased production "உயர் பொருளாக்கம்

மிகை விளைச்சல்" "Home Scienc" "மனையியல்"

incredible "வியக்கத்தக்க

ஆச்சரியமான" "Home Scienc" "மனையியல்"

Page 48 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.