English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
centerline
மத்திய கோடு
centerline "நடுக்கோடு
சராசரி நிலை" "Banking" "வங்கியியல்"
centers for disease control and preven "நோய்க் கட்டுப்பாடு
தடுப்பு மையங்கள்" "Environment" "சூழலியல்"
centesimal system "நூறன் அமைப்பு
நூற்றின் அமைப்பு" "Mathematics" "கணிதம்"
centesimal system "நூற்றின் கூறுமுறை
நூற்று அமைப்பு" "Mathematics" "கணிதம்"
centigrade "(சென்டிகிரேடு)
நூற்றுப்பாகை வெப்பஅலகு" "Administrat" "ஆட்சியியல்"
centimetre "(சென்டிமீட்டர்)
மீட்டரளவில் நூறில் ஒன்று" "Administrat" "ஆட்சியியல்"
central
மத்திய
central "மைய
மையமான" "General Med" "மருத்துவவியல்"
central act "நடுவண்அரசுச் சட்டம்
மையஅரசுச் சட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
central act "மைய அரசுச் சட்டம்
நாடாளுமன்றச் சட்டம்" "Law" "சட்டவியல்"
central advisory board
மத்திய ஆலோசனை மன்றம்
central advisory council
மத்திய ஆலோசனை சபை
central agricultural machinery and imp "மைய வேளாண்மை எந்திரங்கள்
கருவிகள் வளர்ச்சி அறிவுரை மன்றம்" "Agriculture" "வேளாண்மையியல்"
central authority
மத்திய அதிகாரம்
central authority
மத்திய அதிகாரம்
central bank
மத்திய வங்கி
central bank "நடுவண் வங்கி
மத்திய வங்கி" "Politics" "அரசியல்"
central board of irrigation and power "மைய நீர்ப்பாசன
மின்திறன் வாரியம்" "Agriculture" "வேளாண்மையியல்"
central bureau of education
கல்விக்கான மத்திய பணியகம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.