English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
hand-foot-and- mouth disease "கை
கால்
handbook
கைந்நூல்
handcuff
கைவிலங்கு
handful "கையளவு
சிறிதளவு" "Administrat" "ஆட்சியியல்"
handicap
ஊனம்
handicap "இடையூறு
தடங்கல்" "Administrat" "ஆட்சியியல்"
handicapped "இடையூறுடைய உடல்
மனக்குறையுடைய" "Law" "சட்டவியல்"
handicapped "ஊனமுற்றோர்
ஊனமுற்ற" "Administrat" "ஆட்சியியல்"
handicapped children
ஊனமுற்ற பிள்ளைகள்
handicaps "ஊனங்கள்
முட்டுக்கட்டைகள்" "Home Scienc" "மனையியல்"
handicraft
கைப்பணி
handicraft "கைவினை
கைவினைப்பொருள்" "Administrat" "ஆட்சியியல்"
handicrafts "கைவினைத் தொழில்கள்
கைவினைப் பொருட்கள்" "Home Scienc" "மனையியல்"
handing over
பொறுப்பை ஒப்புவித்தல்
handing over and taking over
பொறுப்பு ஒப்புவித்தலும் கையேற்றலும்
handing over charge "பொறுப்பு ஒப்புவித்தல்
பொறுப்பு ஒப்படைத்தல்" "Banking" "வங்கியியல்"
handkerchief
🤧 கைக்குட்டை
handle
🚪 கைப்பிடி
handling of documents
ஆவணங்களைக் கையாள்தல்
hands-off investor "செயல்படா முதலீட்டாளர்
முடக்க முதலீட்டாளர் (நிருவாகத்தில் ஈடுபாடு கொள்ளாதவர்)" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.