English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
adamant "ஒட்டாரம்
விடாப்பிடி
adapt
மாற்றியமை / பொருந்திப்போ
adapt "தகவமை
தழுவு" "Home Scienc" "மனையியல்"
adapt "தழுவு
பொருத்து
adaptability
தகவமைப்புத் திறன்
adaptability "இணங்குமை
தகவுறுதிறன்" "Home Scienc" "மனையியல்"
adaptability "தகவமை திறன்
நெகிழ்வுத் திறன்" "Anthropolog" "மானிடவியல்"
adaptability "தகவொழுக்கத் தன்மை
பொருந்தும் தன்மை" "Agriculture" "வேளாண்மையியல்"
adaptability "தழுவுமை
பொருத்துத் தன்மை" "Administrat" "ஆட்சியியல்"
adaptable
தகவமைப்பு
adaptation
இசைவாக்கம்
adaptation
இசைவாக்கம்
adaptation "இசைவாக்கம்
தகவமைவு" "Physics" "இயற்பியல்"
adaptation "ஏற்புத்தன்மை
தகவமைவு" "Geology" "புவியியல்"
adaptation "தகஅமைவு
தகவமைவு" "General Med" "மருத்துவவியல்"
adaptation "தகவமைதல்
தழுவல்" "Home Scienc" "மனையியல்"
adaptation "தகவொழுக்கம்
தகவமைப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
adaptation "தழுவல்
தகவமைத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
adapted
பொருத்தமான
adapted behaviour
பொருத்தமான நடத்தை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.