English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
depreciation "மதிப்பிறக்கம்
தேய்மானம்" "Administrat" "ஆட்சியியல்"
depreciation account
தேய்மானக் கணக்கு
depreciation charge
தேய்மானக் கட்டணம்
depreciation charges "தேய்மானப் பொறுப்புகள்
தேய்மான ஈடுகள்" "Banking" "வங்கியியல்"
depreciation fund
தேய்வு நிதி
depreciation fund
தேய்மான நிதி
depreciation investment account
தேய்மான முதலீட்டுக் கணக்கு
depreciation of assets
சொத்துக்களின் தேய்மானம்
depreciation reserve fund of advance account activity
முற்பண நடவடிக்கையின் தேய்மான ஒதுக்கீட்டு நிதியத்துக்கு
depreciation revenue fund
தேய்மான அரசிறை நிதி
depredation
சூறையாடு
depress "தாழ்த்து
அமுக்கு" "Administrat" "ஆட்சியியல்"
depress (v)
உளச்சோர்வடை
depressant "சோர்வூட்டும்
சோர்வூட்டி" "Home Scienc" "மனையியல்"
depressed
மனச்சோர்வு
depressed "சோர்வுற்ற
உளைச்சலுற்ற" "Home Scienc" "மனையியல்"
depression
உளச்சோர்வு
depression "உளச்சோர்வு
அழுத்தக்குறை" "Anthropolog" "மானிடவியல்"
depression "காற்று தாழ்வழுத்த மையம்
வடிகாலிலாப் பள்ளம்
depression "குழிவு
தாழ்வு" "Mathematics" "கணிதம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.