Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

numerical analysis

எண் பகுப்பு

numerical rating

எண் மதிப்பீடு

numerical strength

என்முறையான வழு

numerous "எண்ணிறந்த

மிகப்பல" "Home Scienc" "மனையியல்"

nun

👰 கன்னித்துறவி

nun "கிறுத்துவப் பெண்துறவி

மாடக்கன்னி" "Administrat" "ஆட்சியியல்"

nuncio

பாப்பாண்டவர்த்தூதர்

Nuncupative

வாய்மொழி விருப்புப் பத்திரம்

nuncupative will

வாய்முறையான உயில்

nuplex "உப்புநீக்க

மின்னாக்க அணுஉலை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

nuptiae

திருமணம்

nuptial

திருமணம்சார்

nurse

👩‍⚕️ செவிலியர்

nurse log "செவிலிமரங்கள்

ஓம்பல் மரங்கள்" "Forestry" "கானியல்"

Nurse, I am feeling a sudden pain in my stomach.

நர்ஸ், என் வயிற்றில் திடீரென ஒரு வலி ஏற்படுகிறது.

nursery "நாற்றாங்கால்

(நாற்றுப் பண்ணை) குழந்தை வளர்ப்பரங்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"

nursery "நாற்றுப் பண்ணை

நாற்றங்கால் வளர்ப்பிடம்" "Home Scienc" "மனையியல்"

nursery school

பாலர் பாடசாலை

nursing homes "சிகிச்சை இல்லம்

மருத்துவமனை" "Home Scienc" "மனையியல்"

nursing mother "பாலூட்டும் தாய்

வளர்ப்புத் தாய்" "Home Scienc" "மனையியல்"

Page 54 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.