Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

For how many months can you redirect my letters?

எத்தனை மாதங்களுக்கு எனது தபால்களை மாற்று முகவரிக்கு அனுப்புவீர்கள்?

for official use

அலுவலகப் பயன்பாட்டிற்கு

for orders

ஆணைக்காக

for orders "ஆணைக்காக

ஆணைக்கு" "Administrat" "ஆட்சியியல்"

for personal attention

நேர்முகப் பார்வைக்கு

for personal attention "நேர்முகப் பார்வைக்கு

நேர்முகக் கவனத்திற்கு" "Administrat" "ஆட்சியியல்"

for ready reference

உடன் பார்வைக்காக

For the pants, I want a flat front style without pleats.

பேண்டிற்கு, பிளீட்ஸ் (Pleats) இல்லாத பிளாட் பிரண்ட் ஸ்டைல் எனக்கு வேண்டும்.

For which date do you need the tickets?

எந்தத் தேதிக்கு உங்களுக்கு டிக்கெட்டுகள் வேண்டும்?

foramen "துளை

பொந்து" "Vetenary Sc" "கால்நடைவளம்"

foramen magnum "பெருந்துளை

பெருநாழி

foramen of bochdalek "போக்டலாக் துளை

போக்டலாக் நாழி" "General Med" "மருத்துவவியல்"

foramen of langer "லாங்கர் துளை

லாங்கர் நாழி" "General Med" "மருத்துவவியல்"

foramen of morgagni "மார்காகினி துளை

மார்காகினி நாழி" "General Med" "மருத்துவவியல்"

forbid "தடு

தடைசெய்

forbidden band "தவிர்ப்புப் பட்டை

விலக்கப்பட்ட ஆற்றல் பட்டை" "Engineering" "பொறியியல் தொழில்நு"

forbidden line "விலக்கப்பட்ட ஒளிவரி

மறுப்புறு ஒளிவரி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

force

💪 விசை

force "கட்டாயப்படுத்து

விசை" "Home Scienc" "மனையியல்"

force "படை

வலிமை

Page 54 of 84 (Total Words: 1669)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.