Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

depopulation

மக்கள் தொகையழிப்பு

deport

நாடுகடத்து

deport

நாடுகடத்து

deport "நாடுகடத்து

வெளியேற்று" "Administrat" "ஆட்சியியல்"

deportation of aliens

வெளிநாட்டவர்களை நாடுகடத்தல்

deportation order

நாடுகடத்தற் கட்டளை

deportment

நாடுகடத்தல்

depose

பதவி நீக்கம்

depose

நிலையிறக்கு

depose "சான்றுரை

நிலையிறக்கு

deposit

வைப்பில் இடு

deposit "படிவு

வைப்பு

deposit "வைப்பு

படிவு" "Home Scienc" "மனையியல்"

deposit account

வைப்புக் கணக்கு

deposit insurance corporation general "வைப்புநிதிக் காப்புறுதிக் குழுமப் பொது விதிகள் 1961

வைப்புக் காப்பீட்டுக் கழகப் பொது விதிகள்

deposit ledger

வைப்புப் பேரேடு

deposit liabilities

வைப்புப் பொறுப்புகள்

deposit note

வைப்புக் குறிப்பு

deposit note

வைப்புக் குறிப்பு

deposit, advance "முன்பண வைப்பு

முன்வைப்புத் தொகை" "Banking" "வங்கியியல்"

Page 52 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.