Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

follow up service "பின்தொடர் சேவை

கண்காணிப்புச் சேவை" "Banking" "வங்கியியல்"

follow-up activities

தொடர் செயற்பாடுகள்

follow-up service

தொடர் செல் சேவை

folly "மடமை

அறிவிழிவு

fontanella "உச்சிக்குழி

உச்சிக்குழிவு" "General Med" "மருத்துவவியல்"

fontanelle "உச்சிமென்தடம்

உச்சிக்குளி" "Biology" "உயிரியல்"

food

🍱 உணவு

food and agricultural organization "உணவு

வேளாண் கழகம்" "Agriculture" "வேளாண்மையியல்"

food and agricultural organization (fa "உணவு

வேளாண் நிறுவனம்" "Economics" "பொருளியல்"

food balance sheets "கலப்புணவு ஏடு

சரிவிகித உணவேடு" "Home Scienc" "மனையியல்"

food contamination "உணவுக் கெடுமானம்

உணவுமாசுறல்" "Fisheries" "மீன்வளம்"

food deterioration "உணவின் அழிகேடு

உணவுச்சிதைவு" "Fisheries" "மீன்வளம்"

food plot "நாற்றங்கால்

விதைப்புப் பாத்தி" "Forestry" "கானியல்"

food seeking propensity

உணவு தேடும் நாட்டம்

food technology institute

உணவு நுணுக்கம்சார் நிறுவகம்

food, clothing, shelter "உணவு

உடை

fool

முட்டாள்

foolish (a)

மதிகேடான

foolproof

பிழை ஏற்படாநிலை

foolproof "தவறுக்குள்ளாகாத

தவறு ஏற்பட வாய்ப்பில்லாத" "Administrat" "ஆட்சியியல்"

Page 52 of 84 (Total Words: 1669)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.