Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

independent sample

சுயாதீன பண்பு மாதிரி

independent schools

சுயாதீன பாடசாலைகள்

independent variable

சாரா மாறி

indeterminate

நிச்சயமற்ற

index

📋 பொருளடக்கம்

index "அடையாளம்

சுட்டி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

index "அட்டவணை

பொருளடக்க அட்டவணை

index "குறிமுள்

அடுக்குக்குறி" "Chemistry" "வேதியியல்"

index "குறியீடு

குறியீட்டு எண்" "Mathematics" "கணிதம்"

index "சுட்டி

சுட்டெண்" "General Med" "மருத்துவவியல்"

index "சொல்லோதி (நூலோதி)

சொல் சுட்டு" "Philosophy" "மெய்யியல்"

index "பட்டி

சுட்டு" "Sociology" "சமூகவியல்"

index "பொருள்சுட்டு

நிலைச்சுட்டி பொருளடங்கல்" "Home Scienc" "மனையியல்"

index card "சுட்டு அட்டை

அடையாள அட்டை" "Home Scienc" "மனையியல்"

index hole "அட்டவணைத் துளை

சுட்டுத் துளை" "Home Scienc" "மனையியல்"

index numbers "குறியீட்டெண்கள்

அட்டவணை எண்கள்" "Administrat" "ஆட்சியியல்"

index of officers dismissed

பதவிநீக்கம் பெற்ற உத்தியோகத்தர்கள் பற்றிய விபரத்திரட்டு

index of unsaturation "தெவிட்டாமை எண்

நிறைவுறாமை எண்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

index plane "சுட்டும் தளம்

மேற்கோள் தளம்" "Geology" "புவியியல்"

index set "அடையாளக் கணம்

குறியீட்டுக்கணம்" "Mathematics" "கணிதம்"

Page 53 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.