Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

personal communication

தனிப்பட்ட தொடர்பாடல்

personal computer

ஆள்நிலை கணினி

personal cultivation "சொந்தச் சாகுபடி

நேர்சாகுபடி" "Law" "சட்டவியல்"

personal custody "நேர்ப் பொறுப்பு

சொந்தப் பொறுப்பு" "Administrat" "ஆட்சியியல்"

personal emoluments

ஆளுக்குரிய வேதனாதிகள்

personal ethics and group ethics

ஆள்நிலை ஒழுக்கவியலும் குழு ஒழுக்கவியலும்

personal factor

தனிப்பட்டக் காரணி

personal file

பெயர்வழிக் கோவை

personal influence

ஆள்நிலை செல்வாக்கு

personal injury

ஆள்சார் ஊறு

personal integrative needs

ஆள்நிலை ஒன்றிணைக்கப்பட்ட தேவைகள்

personal liberty "தனிச் சுதந்திரம்

தனி உரிமை" "Home Scienc" "மனையியல்"

personal pecunary liability

சொந்தப் பணம் செலுத்தும் பொறுப்பு

personal record file

பெயர்வழிப் பதிவுக் கோப்பு

personal record files

பெயர்வழி பதிவுக் கோப்புகள்

personal responsibility "சொந்த பொறுப்பு

தனிப் பொறுப்பு" "Home Scienc" "மனையியல்"

personal security

தனியாள் பிணையம்

personal selling

ஆள்நிலை விற்பனை

personal signature

தனிநபர் கையொப்பம்

personal social development goals

தனிப்பட்ட சமூக விருத்தி இலக்குகள்

Page 56 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.