English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sensitive "கூர்உணர்வுடைய
உணர்ச்சிமிக்க
sensitive "நுண்ணுணர்வு
கூருணர்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
sensitive clay "குழைவறு களி
குறைகுழைவுக் களி" "Geology" "புவியியல்"
sensitive watershed "மதிப்புமிகு நீரகம் (குடிநீர்
மீன்வள நீர்வாயில்)" "Forestry" "கானியல்"
sensitivity
உணர்வு
sensitivity "கூருணர்ச்சி
உணர்திறன்" "Home Scienc" "மனையியல்"
sensitivity training
கூருணர்வுப் பயிற்சி
sensor "உணர்கருவி
உணரி" "Physics" "இயற்பியல்"
sensorial apparatus
உணர்ச்சிக் கருவிகள்
sensory
உணர்வுசார்
sensory acuity
உணர்ச்சித் தீவிரம்
sensory area
உணர்ச்சிப் பரப்புகள்
sensory capacity
உணர்ச்சிக் கொள்திறன்
sensory reaction
உணர்ச்சியெதிர்த் தாக்கம்
sensual
புலனின்ப
sensual "சிற்றின்ப
புலன்சார்" "History" "வரலாறு"
sentence
வாக்கியம்
sentence
தண்டனைத் தீர்ப்பு
sentence
தண்டனை விதி
sentence "தண்டனை
தண்டனைஅளி" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.