English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
liberty "உரிமை
தனியுரிமை" "Administrat" "ஆட்சியியல்"
liberty "கட்டற்ற உரிமை
தனிஉரிமை" "History" "வரலாறு"
liberty of the subject
குடிமக்கள் விடுதலை
libido
உந்துகை
libido "உள் ஊக்குத்திறன்
பாலுணர்வு உந்தல்" "Home Scienc" "மனையியல்"
librarian
நூலகர்
librarian "நூலகர்
நூலகக் காப்பாளர்" "Administrat" "ஆட்சியியல்"
library
📚 நூலகம்
library assistant
நூலக உதவியாளர்
library research
நூலக ஆராய்ச்சி
library shot
நூலக எடுப்பு
libration point "விடுபடு புள்ளி
ஈர்ப்புச் சமநிலைப் புள்ளி (லாக்ரேஞ்சியப் புள்ளி)" "Astronomy" "வானியல்"
licence
உத்தரவுப் பத்திரம்
licence
உரிமம்
licence
உரிமம்
licence contract
உரிம ஒப்பந்தம்
licence fee
உரிமக் கட்டணம்
licence taxes
உரிம வரிகள்
licences paid in stamp
முத்திரை மூலம் செலுத்தப்பட்ட உத்தரவுப் பத்திரங்கள்
license
உரிமம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.