Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

hyperkinetic "அதிக இயக்கமுடைய

மிகை இயக்கமுடைய" "General Med" "மருத்துவவியல்"

hyperlinked needle theory

நேரடித்தாக்க ஊசிக் கோட்பாடு

hyperlinked news

மீ இணைப்புச் செய்தி

hypermedia

மிகைப்புஊடகம்

hyperplastic "பெருவளர்ச்சி

மீவளர்ச்சி" "General Med" "மருத்துவவியல்"

hypersensitive

மிகைப்புகூருணர்வு

hypersensitivity "மிகைஉணர்வு

கூருணர்வு" "Home Scienc" "மனையியல்"

hypersensitivity (dental) "பற்கூச்சம்

மீக்கூச்சம்" "General Med" "மருத்துவவியல்"

hypertension "இரத்தக்கொதிப்பு

இரத்த உயர் அழுத்தம்" "General Med" "மருத்துவவியல்"

hypertensive encephalopathy "உயர் அழுத்த மூளையிடர்

மிகை அழுத்த மூளையிடர்" "General Med" "மருத்துவவியல்"

hypertext

மிகைப்புப்பனுவல்

hypertext method

மிகைப்புப்பனுவல் முறை

hyperthermia "மிகை வெப்பநிலை

உயர்வெப்பநிலை" "General Med" "மருத்துவவியல்"

hyperthyroidism "கண்டச்சுரப்பு மிகை

கேடயச் சுரப்பு மிகை" "General Med" "மருத்துவவியல்"

hypertonia "மீயிறுக்கம்

மிகையிறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"

hypertrophic "மீ வளர்நிலை

மீ ஊட்டநிலை" "Environment" "சூழலியல்"

hypertrophy "மிகைவளர்ச்சி

மிகைப்பூட்டம்" "General Med" "மருத்துவவியல்"

hyperventilation "மிகைமூச்சு

மிகைசுவாசம்" "General Med" "மருத்துவவியல்"

hypha "செயல் இழை

பூசண இழை" "Agriculture" "வேளாண்மையியல்"

hypha "பூசணஇழை

காளான்இழை" "Fisheries" "மீன்வளம்"

Page 57 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.