English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
personal surety
ஆள் பிணையம்
personal tax act
தனிநபர் வரிச் சட்டம்
personal use "தனிப் பயன்பாடு
தன் பயன்" "Banking" "வங்கியியல்"
personalist in journalism
பத்திரிகைத்தொழிலில் தனிநபர் பாத்திரங்கள்
personality
ஆளுமை
personality
ஆளுமை
personality
ஆளுமை
personality characteristics "ஆளுமைப் பான்மைகள்
ஆளுமைத் தன்மைகள்" "Psychology" "உளவியல்"
personality development
ஆளுமை விருத்தி
personality of laws
சட்ட ஆழுமை
personality profile
ஆளுமைப் புறவரையேடு
personality traits
ஆளுமைப் பண்புகள்
personality types
ஆளுமை வகைகள்
personally
தனிப்பட்ட முறையில்
personation
ஆள் மாறாட்டம் செய்தல்
personification
ஆளுருவாக்குதல்
personification
ஆளுருவகம்
personification of politics
அரசியலின் ஆளுருவகம்
personnel
ஆளணி
personnel
ஆளணி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.