English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
foreign exchange "அந்நியச்செலாவணி
அயற்செலாவணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
foreign government
அந்நிய நாட்டு அரசாங்கம்
foreign influence
அந்நியச் செல்வாக்கு
foreign investment "அந்நிய முதலீடு
அயல்(நாட்டு) முதலீடு" "Sociology" "சமூகவியல்"
foreign licensing
வெளிநாட்டு உரிமம் வழங்கல்
foreign market
வெளிநாட்டுச் சந்தை
foreign national "வெளிநாட்டுக்காரர்
அயல்நாட்டுரிமை பெற்றவர்" "Banking" "வங்கியியல்"
foreign news
வெளிநாட்டுச் செய்தி
foreign vessel "அயல்நாட்டுக் கலம்
அயல்நாட்டுக் கப்பல்" "Law" "சட்டவியல்"
foreigner "வெளிநாட்டவர்
அயல்நாட்டவர்" "Administrat" "ஆட்சியியல்"
forel scale "ஃபோரெல் அளவு
கடல்நீர் வண்ண பதிப்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
forel scale "ஃபோரெல் அளவுகோல்
கடல்நீர் வண்ணப் பதிப்பி" "Geology" "புவியியல்"
foreman "முதலாள்
முகவர்" "Administrat" "ஆட்சியியல்"
foreman "மேன்முறையாள்
முகவர்" "Sociology" "சமூகவியல்"
foremost "மிகமுக்கியமான
மிகச்சிறப்பான
foreplay "இன்ப உறவுக்கு முன்னோடி
புணராட்டம்" "General Med" "மருத்துவவியல்"
forepleasure
சிற்றின்ப முன்னிலை
foreshore
கடற்கரைக் காணி
foreshore "கடற்கரையோரம்
கடல்முகப்பு" "Fisheries" "மீன்வளம்"
foresight
முன்னறிவு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.