English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
descent "மரபு
கால்வழி" "Home Scienc" "மனையியல்"
descent "மரபுவழி
கொடியவழி" "Law" "சட்டவியல்"
describe
விவரி
describe "விளக்கு
விரித்துரை" "Administrat" "ஆட்சியியல்"
Describe a time when you faced a difficult situation at work.
வேலையில் நீங்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்ட ஒரு நேரத்தை விவரிக்கவும்.
description
விவரணம்
description
விவரணம்
description "விரித்துரைத்தல்
விளக்கம்" "Home Scienc" "மனையியல்"
description "விளக்கம்
விரித்துரை" "Administrat" "ஆட்சியியல்"
description of findings
கண்டறிந்தவைகளின் விவரணம்
descriptive
விளக்கமான
descriptive "விவரிக்கிற
விளக்கமான" "Home Scienc" "மனையியல்"
descriptive analytical interpretation
விவரணப் பகுப்பாய்வு வியாக்கியானம்
descriptive decision theory
விவரணத் தீர்மானக் கொள்கை
descriptive ethics "(நிலவும்) அறநெறிகளின் ஆய்வு
விவரிப்பு அறவியல்" "Philosophy" "மெய்யியல்"
descriptive information
விவரணத் தகவல்
descriptive journalism
விவரணப் பத்திரிகைத்தொழில்
descriptive language
விவரண மொழி
descriptive model
விவரண மாதிரியுரு
descriptive narration
விவரண
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.