English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
hypogynous "மேலினச் சூலக
மேலமைச் சூலக" "Forestry" "கானியல்"
hypokinesis "இயக்கத் தளர்வு
செயல் தளர்வு" "General Med" "மருத்துவவியல்"
hypomotility "தளர்
மந்த அசைவு" "Home Scienc" "மனையியல்"
hypoplastic uterus "வளர்ச்சிக்குன்றிய கருப்பை
குறைவளர் கருப்பை" "General Med" "மருத்துவவியல்"
hypoproteinaemia "புரதக்குறைவு நோய்
தாழ்புரத நிலை" "General Med" "மருத்துவவியல்"
hypostasis "குருதி வண்டல்
அடித்தேக்கம்" "Home Scienc" "மனையியல்"
hypotension "தாழ்வழுத்தம்
குறைவழுத்தம்
hypotensive drugs "இரத்த அழுத்தக் குறைப்பு மருந்துகள்
அழுத்தக் குறைப்பு மருந்துகள்" "General Med" "மருத்துவவியல்"
hypotenuse "செம்பக்கம்
கர்ணம்" "Mathematics" "கணிதம்"
hypothalamus "ஹைப்போதாலமஸ்
மூளையடித் தலைமம்" "Psychology" "உளவியல்"
hypothecate
ஈடுவை
hypothecation
ஈடுகொடுத்தல்
hypothecation "அடைமானம்
ஒற்றி" "Administrat" "ஆட்சியியல்"
hypothermia "உடல் வெப்பக்குறைவு
உடல் சீதளம்" "General Med" "மருத்துவவியல்"
hypothesis
எடுகோள்
hypothesis
கருதுகோள்
hypothesis
தொழிற்பாட்டு கருதுகோள்
hypothesis "புனைவு
கருதுகோள்" "Physics" "இயற்பியல்"
hypothesis, null "சூனிய எடுகோள்
மறுக்கத்தக்க எடுகோள்" "Statistics" "புள்ளியியல்"
hypothetical
அநுமானிக்கப்பட்ட
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.