Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

form of estimates of expenditure

செலவின மதிப்பீட்டுப் படிவம்

form of voice

குரலின் உருவம்

form work "சாரம்

கட்டுவேலை" "Agriculture" "வேளாண்மையியல்"

formal

முறைமைசார்

formal "முறையான

முறைசார்" "Administrat" "ஆட்சியியல்"

formal (a)

முறைமையான

formal (adj) "வடிவிய

உருவ

formal application

நியமப்பிரயோகம்

formal approach

முறைசார் அணுகுமுறை

formal behaviour

ஒப்பாசார நடத்தை

formal cause "வடிவியக் காரணம்

அமைப்பியக் காரணம்" "Philosophy" "மெய்யியல்"

formal communication

முறைப்படியான தொடர்பாடல்

formal disciplinary inquiry

முறைசார் ஒழுக்காற்று விசாரணை

formal discipline

முறைசார் ஒழுக்கம்

formal education

முறைசார் கல்வி

formal exercise

முறைசார் பயிற்சி

formal group

முறைமைக்குழு

formal logic

முறைமையான தர்க்கம்

formal mode "அமைப்பிய நிலை

இயல் முறைமை" "Philosophy" "மெய்யியல்"

formal operational stage "இயல் செயல்பாட்டு நிலை

இயல்பியக்கக் கட்டம்" "Psychology" "உளவியல்"

Page 60 of 84 (Total Words: 1669)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.