English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mesenteric inferior artery "கீழ் குடலுரித் தமனி
குடலிணையம்
mesh "கண்ணி
வலையின்கண்கள்" "Fisheries" "மீன்வளம்"
mesh "வலை
சல்லடை" "Agriculture" "வேளாண்மையியல்"
mesh "வலைக்கண்
வலைக்கண்ணி" "Administrat" "ஆட்சியியல்"
mesmerism "ஆட்படுத்தல்
வயப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"
mesne
இடைக்கால
mesne lord
நடுவமர் பிரபு
mesne process
இடைவரு மன்றாணை
mesne profits
இடை இலாபம்
meso-cephalic "நடுத்தரத் தலை
நடுத்தர மண்டையளவு" "Anthropolog" "மானிடவியல்"
mesocarp "கனி நடுஉறை
நடுக் கனிச்சுவர்" "Agriculture" "வேளாண்மையியல்"
mesocolon "குடலிணையம்
நடுத்தோல்
mesoderm "இடைத்தோல்
இடை உறை
mesoderm "இடைப்படை
இடையமை உடற்கூறு" "Anthropolog" "மானிடவியல்"
mesoderm "இடையடுக்கு
நடுப்படை" "Agriculture" "வேளாண்மையியல்"
mesomerism "உடனிசைவு
ஒத்ததிர்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mesometrium "கருப்பை அகவுறை
நீரகவணியம்
mesoovarium "அண்டகவணியம்
அண்டகம் அகவுறை" "General Med" "மருத்துவவியல்"
mesophyll "இடைத்திசு
இடைஇழைமம்" "Home Scienc" "மனையியல்"
mesophyll "இலைநடுச் சோற்றணு
இலையிடைத் திசு" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.