English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bond "பிணை முறி
பத்திரம்" "Economics" "பொருளியல்"
bond "பிணைப்பு
இணைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bond holders
பாரபந்த உரிமையாளர்கள்
bond in common form
சாதாரண முறி
bond paper "பத்திரத் தாள்
உயர்தரத் தாள்" "Banking" "வங்கியியல்"
bond woman
வேலைக்காரி
bondage
பிணிப்பு
bondage "பிணைப்பு
உறவு" "Administrat" "ஆட்சியியல்"
bonded "சுங்கப் பிணயத்திலுள்ள
பத்திரக் காப்புள்ள" "Banking" "வங்கியியல்"
bonded labour "கொத்தடிமைத் தொழிலாளர்
தொழில்" "Law" "சட்டவியல்"
bonding
பிணைப்பு
bondman
தொழும்பன்
bondwoman
தொழுத்தை
bondyne "இயற்கை
செயற்கை இழை விகிதம்" "Home Scienc" "மனையியல்"
bone
🦴 எலும்பு
bone "எலும்பு
எலும்புசார்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bone destruction "எலும்பு அழிமானம்
எலும்பு நசிவு" "General Med" "மருத்துவவியல்"
bone marrow "எலும்புச் சோறு
நல்லி" "Home Scienc" "மனையியல்"
bone marrow "எலும்புச் சோற்றிழையம்
எலும்பு ஊன்" "General Med" "மருத்துவவியல்"
bone marrow "எலும்புமச்சை
எலும்பூன்" "Biology" "உயிரியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.