English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
meta "மேல்
அப்பால்" "Philosophy" "மெய்யியல்"
meta anthropology
பரும மானிடவியல்
meta cognition
பேரறிகை
meta communication
பருநிலை தொடர்பாடல்
meta communication
இணையமைப்புத் தொடர்பாடல்
meta language "மீமொழி
குறையற்ற மொழி
metabolic "வளர்சிதைமாற்றம்சார்
வளர்சிதைம" "General Med" "மருத்துவவியல்"
metabolic desases "வளர்சிதைவு நோய்கள்
வளர்சிதைமாற்ற நோய்கள்" "General Med" "மருத்துவவியல்"
metabolism
அனுசேபம்
metabolism "வளர்சிதைமாற்றம்
வளர்சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
metacarpal "கைத்தலம்சார்
அங்கைசார்" "General Med" "மருத்துவவியல்"
metacarpal bone "கை எலும்புகள்
அங்கை எலும்புகள்" "General Med" "மருத்துவவியல்"
metacarpus "அண்மணிக்கட்டு
மேல்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
metacentric "பிறழ்மைய
தவழ்மைய
metadiscipline
இணையமைப்பு ஒழுக்காறு
metafiction
இணையமைப்புகற்பனை
metainformation
இணையமைப்புத்தகவல்
metal "உலோகம்
பொன்மம்" "Home Scienc" "மனையியல்"
metal "மாழை
(உலோகம்)
metal door "உலோகக் கதவு
மாழைக் கதவு" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.