English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
frank
வெளிப்படையான
frank "வெளிப்படையான
கபடமற்ற" "Home Scienc" "மனையியல்"
frantic
வெறித்தனமான
fraternal
சகோதரப்பான்மை
fraternal twins
இரட்டை சகோதரர்கள்
fraternity
சகோதரத்துவம்
fraternity "உடன்பிறப்பியல்பு
சகோதரத்துவம்" "Politics" "அரசியல்"
fraternity "உடன்பிறப்புமை
சகோதரத்துவம்" "Sociology" "சமூகவியல்"
fraud
🕵️ மோசடி
fraud "ஏமாற்று
வஞ்சனை
fraudulent "மோசடி
ஏமாற்று" "Home Scienc" "மனையியல்"
fraudulent intention "மோசடி உள்நோக்கு
மோசடி எண்ணம்" "Banking" "வங்கியியல்"
fraudulent interpolation
மோசடியான இடைச்செருகல்
fraudulent land transactions
மோசடியான காணிக்கொடுக்கல் வாங்கல்கள்
fraudulently "வஞ்சகமாக
சூதாக
free
இலவசம்
free "விடுபட்ட
இலவச
free "விலையின்மை
(இலவசம்)
free and compulsory education
இலவச
free association
சுயாதீன இயைபு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.