Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

national communications satellite system

தேசிய தொடர்பாடல் செய்மதி முறைமை

national culture

தேசியப் பண்பாடு

national development

தேசிய அபிவிருத்தி

national development "தேசிய வளர்ச்சி

தேசிய மேம்பாடு" "Home Scienc" "மனையியல்"

national education

தேசியக் கல்வி

national education commission

தேசியக் கல்வி ஆணைக்குழு

national education council

தேசியக் கல்விச் சபை

national expenditure "நாட்டுச் செலவு

நாட்டுச் செலவினம்" "Banking" "வங்கியியல்"

national festival

தேசிய பண்டிகை

national flag "நாட்டுக்கொடி

தேசியக் கொடி" "Law" "சட்டவியல்"

national housing development authority

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

national housing fund

தேசிய வீடமைப்பு நிதி

national images through international news

சர்வதேச செய்தி ஊடாக தேசிய விம்பங்கள்

national integration

தேசிய ஒருமைப்பாடு

national interest "தேசியப் பற்று

நாட்டார்வம்" "Politics" "அரசியல்"

national interest "நாட்டு நலம்

நாட்டு நலன்" "Banking" "வங்கியியல்"

national land policy

தேசிய காணிக்கொள்கை

national land titling programme

காணி உரித்துப் பதிவுக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம்

national land use plan

தேசிய காணிப் பயன்பாட்டுத் திட்டம்

national land use policy

தேசிய காணி உபயோகக் கொள்கை

Page 5 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.