English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
child centered teaching
பிள்ளை மையக்கற்பித்தல்
child centered theory
பிள்ளைமையக் கோட்பாடு
child development
பிள்ளை விருத்தி
child growth
பிள்ளை வளர்ச்சி
child guidance
பிள்ளை வழிகாட்டல்
child hood
பிள்ளைப்பருவம்
child labour "சிறார் தொழிலாளி
குழந்தைத் தொழிலாளி" "Administrat" "ஆட்சியியல்"
child marriage "குழந்தை மணம்
சிறார் மணம்" "Administrat" "ஆட்சியியல்"
child mind
பிள்ளை மனம்
child psychology
குழந்தை உளவியல்
child socialization
குழந்தை சமூகமயமாக்கல்
child study
குழந்தை கற்கை
child training
பிள்ளை பயிற்றல்
child welfare
பிள்ளை நலன்
child welfare service
சிறுவர் நலச்சேவை
childhood blindness "குழவிக் குருட்டுத்தனம்
குழவிப் பார்வையின்மை" "General Med" "மருத்துவவியல்"
childish (a)
குழந்தைத்தனமான
children and young person's ordinance
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டளைகள் சட்டம்
children's aimed television
சிறுவர் இலக்கு வைத்தல் தொலைக்காட்சி
children's programme
சிறுவர் நிகழ்ச்சி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.