Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

replacement "ஈடுசெய்தல்

மாற்றித்தரல்" "Banking" "வங்கியியல்"

replacement "மாற்றி வைத்தல்

பதிலீடு

replacement therapy "மீளிடு மருத்துவம்

மீட்சி மருத்துவம்" "General Med" "மருத்துவவியல்"

replacement value

பதிலிடுவதற்கான செலவு

replacement value

பதிலீட்டுப் பெறுமதி

replacive morph "திரிபு உருபு

பகரமை உருபு" "Linguistics" "மொழியியல்"

replenish

மீள நிரப்புதல்

replenishment "நிரப்புதல்

மாற்றீடு செய்தல்" "Banking" "வங்கியியல்"

repletion "நிரப்பு

மிகுநிறைவு" "Home Scienc" "மனையியல்"

replica

நகல்

replica "உருவநேர்ப்படி

நேர்ப்பகர்ப்பு

replica "நேர் பகரம்

நேர்படி" "Home Scienc" "மனையியல்"

replica "வடிவப் போலி

நகல்" "History" "வரலாறு"

replicate "திரும்பச்செய்

நகலெடு" "History" "வரலாறு"

replicate "திரும்பச்செய்தல்

மறுஉருவாக்கு" "Statistics" "புள்ளியியல்"

replication

பதிலுரை

replication

பதிலிறுத்தல்

replication "நகலாக்குதல்

மறுபதிப்பு" "Biology" "உயிரியல்"

replication "நகல் ஆக்கம்

மறுமொழி" "Home Scienc" "மனையியல்"

replication "பல்பிரிவாக்கம்

நகலாக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

Page 73 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.