English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
token sum
அடையாளத் தொகை
tolerance
சகிப்புத் தன்மை
tolerance
சகிப்புத் தன்மை
tolerance "பொறுதி
தாங்குதிறன்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
tolerate
சகித்துக் கொள்
toleration "பொறுத்தல்
பொறுமை" "Politics" "அரசியல்"
toll
ஆயம்
toll
ஆயம்
toll "சாலைச் சுங்கம்
பாதை வரி
toll compensation
சுங்க இழப்பீடு
toll contribution
சுங்க அளிப்பு
toll gate
சுங்கச் சாவடி
toll-collector "சுங்கம் தண்டுபவர்
சுங்கவரி வசூலிப்பவர்" "Law" "சட்டவியல்"
toll-gate "சுங்கச்சாவடி
சவுக்கை" "Administrat" "ஆட்சியியல்"
toll-keeper
ஆயக்காப்பாளர்
tolling agreement "ஏற்பாட்டு உடன்படிக்கை
ஆயத்த உடன்படிக்கை" "Banking" "வங்கியியல்"
Tolls Ordinance
ஆயக் கட்டளைச் சட்டம்
tom next "அடுத்த வேலை நாள்
சந்தை ஒப்படைப்பு" "Banking" "வங்கியியல்"
tom tom beating
முரசறைதல்
tomato
🍅 தக்காளி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.