English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fringed lip carp "காவேரிக்கெண்டை
சேல் கெண்டை" "Fisheries" "மீன்வளம்"
frisk "துள்ளு
குதி" "Administrat" "ஆட்சியியல்"
frisket "வண்ணத்தெளிப்பு மறைப்பு
தாள்பிடி சட்டம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
frivolous "அற்பத்தனமான
அற்பமான" "Law" "சட்டவியல்"
frivolous "புல்லிய
அற்ப" "Banking" "வங்கியியல்"
frock "குழந்தைகள் அணியும் துணி
ஒருங்குடை" "Agriculture" "வேளாண்மையியல்"
frog
🐸 தவளை
frog headed cat fish "சட்டத்தலையன்
கெளுத்தி" "Fisheries" "மீன்வளம்"
frolic "ஆட்டம்
கேளிக்கை" "Home Scienc" "மனையியல்"
from
இருந்து
frond "ஓலை
அகலிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
frond "ஓலை (பெரணி
பனை
front
முன்
front "முகப்பு
காற்றுமுகப்பு" "Geology" "புவியியல்"
front pay
நியாயமான பரிகாரம்
front width "முகப்பகலம்
முன்பகுதி அகலம்" "Home Scienc" "மனையியல்"
frontage "முகப்புக்களம்
தெருமுகப்பு" "Home Scienc" "மனையியல்"
frontal "முன்
நெற்றி
frontal "முன்புற
முகப்பு" "Biology" "உயிரியல்"
frontal bone "நெற்றி எலும்பு
பொட்டெலும்பு" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.