English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
estate labour (Indian) ordinance
தோட்டத் தொழிலாளர் (இந்திய) கட்டளைகள் சட்டம்
estate school
தோட்டப் பாடசாலை
estate tail
வரையறையுடை வாரிசுச் சொத்து
estate tax "உடைமை வரி
மரபுவழிச் சொத்து மீது வரி" "Banking" "வங்கியியல்"
estates general, states general "அரசுப் பொதுமன்றம் (பிரபு ஆட்சியியல்
பொதுமக்கள் மன்றம்)" "Politics" "அரசியல்"
esteem
கணிப்பு
esteem "மதிப்பு
உயர்வாகக் கருது" "Home Scienc" "மனையியல்"
esteem need "மதிப்புத் தேவை
மானத் தேவை" "Home Scienc" "மனையியல்"
esteem needs "விழுமியத் தேவைகள்
மதிப்புத் தேவைகள்" "Psychology" "உளவியல்"
esthematology "புலனியல்
புலனுறுப்பியல்" "General Med" "மருத்துவவியல்"
estimate
மதிப்பீடு
estimate
மதிப்பீடு
estimate
மதிப்பிடு
estimate "மதிப்பீடு
மதிப்பிடு" "Administrat" "ஆட்சியியல்"
estimate, budget "மதிப்பீட்டு வரவு செலவுத் திட்டம்
மதிப்பீட்டுப் பாதீடு" "Banking" "வங்கியியல்"
estimated accounts
மதிப்பீடுக்கணக்கு
estimated annual salary
உத்தேச வருடாந்த வேதனம்
estimated cot
மதிப்பிடப்பட்ட செலவு
estimated expenditure
மதிப்பிடப்பட்ட செலவினம்
estimated residual value
மதிப்பிடப்பட்ட மீதமுள்ள மதிப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.