Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

general estimates of expenditure

செலவின் பொது மதிப்பீடுகள்

general fund account

பொதுநிதிக் கணக்கு

general management

பொதுமுகாமை

general manager of railways

திணைக்கள முகாமையாளர் அதிபர்

general norms

பொது நியமங்கள்

general objectives

பொதுக் குறிக்கோள்கள்

general of parliament

பாராளுமன்ற பொதுச் செயலாளர்

general payment

பொதுக் கொடுப்பனவு

general psychology

பொது உளவியல்

general public audience

பொது மக்கள் நேயர்

general purposes

பொது நோக்கங்கள்

general science

பொது விஞ்ஞானம்

general secondary education

பொது இடைநிலைக் கல்வி

general service quarters

பொதுசேவை மனைகள்

general stores accounts

பொது இருப்புப் பொருட் கணக்கு

general surgery "பொது அறுவையியல்

பொது அறுவை மருத்துவம்" "General Med" "மருத்துவவியல்"

general tender procedure

பொதுவான கேள்வி நடைமுறை

general term

பொதுச் சொல்

general treasury

பொதுத் திறைசேரி

general warrant

பொது ஆணைச்சீட்டு

Page 10 of 57 (Total Words: 1123)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.