English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
chromocentre "மரபணுவலைப் பொதிவு
மரபுத்திரிப் பொதிவு" "Agriculture" "வேளாண்மையியல்"
chromogen "நிறக்கரு
நிறங்கொள்பொருள்" "Chemistry" "வேதியியல்"
chromosomal aberration "இனக்கீற்று நெறிப்பிறழ்வு
பண்பகப் பிறழ்வு
chromosomal abnormality "இனக்கீற்று இயல்பிறழ்வுகள்
பண்பகக் கோளாறுகள்" "General Med" "மருத்துவவியல்"
chromosomal anomalies "இனக்கீற்றுக் கோளாறுகள்
பண்பகக் கோளாறுகள்" "General Med" "மருத்துவவியல்"
chromosomal pattern "இனக்கீற்று அமைப்பு
பண்பக அமைப்பு" "General Med" "மருத்துவவியல்"
chromosomal/gross mutation "பண்பகச் சடுதிமாற்றம்
தொகுச் சடுதிமாற்றம்" "Forestry" "கானியல்"
chromosome
நிறமூர்த்தம்
chromosome "குரோமோசோம்
மரபுத்திரி" "Biology" "உயிரியல்"
chromosome "பண்பகம்
இனக்கீற்று
chromosome "பண்பனு
பண்பன்" "Environment" "சூழலியல்"
chromosome "மரபுத்திரி
குரோமோசோம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
chromosome "மரபுப்புரி
பண்பன்" "Home Scienc" "மனையியல்"
chromosome number "மரபுப்புரி எண்
பண்பக எண்" "Home Scienc" "மனையியல்"
chromosomes "மரபுத்திரி
குரோமோசோம்" "Fisheries" "மீன்வளம்"
chronic
⏳ நாட்பட்ட (நோய்)
chronic "நாட்பட்ட
நெடுநாள்" "General Med" "மருத்துவவியல்"
chronic "நீடித்த
நாள்பட்ட
chronic "நீண்டகால
நாட்பட்ட" "Vetenary Sc" "கால்நடைவளம்"
chronic follicular conjunctivitis "நாட்பட்ட அரும்பு கண்சவ்வு அழற்சி
நாட்பட்ட படல அழற்சி" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.