Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

ethnic cleansing "இனக்குழு ஒழிப்பு

இன ஒழிப்பு" "Politics" "அரசியல்"

ethnic group

இனத்துவக்குழு

ethnic group

இனத்துவக் குழு

ethnicity

இனத்துவம்

ethno methodology

இனப்பரப்பு விளக்கவியல் செயல்முறையியல்

ethnocentrism

இனத்துவமைய நிலை

ethnocentrism "இனஉயர்வு மனப்பான்மை

இன மையக்கொள்கை" "Agriculture" "வேளாண்மையியல்"

ethnography

இன விளக்கவியல்

ethnography

இனப்பரப்பு விளக்கவியல்

ethnoid bone "சல்லடை எலும்பு

மூக்கடி எலும்பு" "Anthropolog" "மானிடவியல்"

ethnology

இனவியல்

ethos

இனப்பண்பு

ethos

பண்புயிர்ப்பு

ethos "மரபாண்மை

பண்பாண்மை" "Anthropolog" "மானிடவியல்"

etiolating (etp) "பசுமையற்ற வளர்ச்சி

வெளிர்தல்

etiolation "பச்சையம் குறைந்து செடி வெளிர்தல்

நீண்டு வளர்தல்" "Forestry" "கானியல்"

etiolation "வெளிரிய

(பச்சையம் குறைந்து செடி) வெளிர்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

etiology "காரணி

நோய்க்காரணம்" "Psychology" "உளவியல்"

etiology "நோய் வழித் தோற்றவியல்

நோய்முதலியல்" "Agriculture" "வேளாண்மையியல்"

etiology (aetiology)

காரணவியல்

Page 80 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.