Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

insertion

உள்ளடக்கல்

insertion "செருகல்

உட்செருகல்" "General Med" "மருத்துவவியல்"

insertion/deletion editing "செருகல்

விலக்கல் தொகுப்புமுறை" "Biology" "உயிரியல்"

inservice training

பணியிடைப் பயிற்சி

inservice training "பணிக்காலப் பயிற்சி

தொழிலிடைப் பயிற்சி" "Home Scienc" "மனையியல்"

inset "உள்ளீடு

இடைசேர்ப்பு

inshore "கரையோர

அண்மைக்கடல்" "Fisheries" "மீன்வளம்"

inside "உட்பக்கம்

உள்ளே" "Home Scienc" "மனையியல்"

inside entries

உள்ளார்ந்த குறிப்புகள்

inside outside circle

உட்புற வெளிபுற வட்டம்

insider "உள்ளாள்

உள்நபர்" "Banking" "வங்கியியல்"

insight

அகக்காட்சி

insight

உள்நோக்கு

insight "அகக்காட்சி

நுண்ணறிவு

insight "உள்நோக்கும் நுண்ணறிவு

உள்ளொளி" "Administrat" "ஆட்சியியல்"

insight "நுண்ணுணர்வு

உள்ளுணர்வு" "General Med" "மருத்துவவியல்"

insight "நுண்ணோக்கு

நுட்பநோக்கு" "Banking" "வங்கியியல்"

insightful (a)

நுண்ணறிவுத் திற

insignia

விருதுச் சின்னங்கள்

insignia

இலச்சினை

Page 80 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.