Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

adware (advertisement + software) "விளம்பு மென்மம்

விளம்பர மென்பொருள்" "Banking" "வங்கியியல்"

adze "கருவி

வாய்ச்சு

aegis

பாதுகாப்பு, ஆதரவு

aeipathy

நீடித்த ஆர்வம் / மாறாத உணர்ச்சி

aeneous

வெண்கல நிறமுடைய

aeolian

காற்று சார்ந்த

aeon "மீவல்லமை

(சர்வ வல்லமை)" "Philosophy" "மெய்யியல்"

aeonian

நித்தியமான

aerate

காற்றோட்டமாக்கு

aerated steam therapy "காற்று ஏற்றப்பட்ட நீராவி சிகிச்சை

காற்றுக் கலப்பு சிகிச்சைமுறை" "Agriculture" "வேளாண்மையியல்"

aeration "காற்றூட்டம்

வளியூட்டம்" "Administrat" "ஆட்சியியல்"

aeration "காற்றேற்றம்

காற்றூட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"

aeration "வளியூட்டம்

காற்றூட்டம்" "Physics" "இயற்பியல்"

aerenchyma tissue "ஏரென்கைமா திசு

காற்றகத் திசு" "Biology" "உயிரியல்"

aerial "அலைவாங்கி

உணர்சட்டம்" "Physics" "இயற்பியல்"

aerial "காற்று மூல

வான்வழி" "Agriculture" "வேளாண்மையியல்"

aerial "காற்றுவழி

காற்றில்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

aerial "மேனிலை

வான்வெளி(சார்)" "Administrat" "ஆட்சியியல்"

aerial "வான்கம்பி

விண்வெளியாக" "Mathematics" "கணிதம்"

aerial advertising

வானலை விளம்பரஞ்செய்தல்

Page 80 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.