English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
reserve fund
காப்பு நிதி
reserve fund "ஒதுக்கிய தொகை
ஒதுக்கீட்டு நிதி" "Agriculture" "வேளாண்மையியல்"
reserve, capital "மூலதன இருப்பு
ஒதுக்கிய முதல்" "Banking" "வங்கியியல்"
reserved
ஒதுக்கப்பட்ட
reserved forest "காப்புக்காடு
ஒதுக்கிய காடு" "Home Scienc" "மனையியல்"
reserved forests
ஒதுக்குக் காடுகள்
reserved land "ஒதுக்கப்பட்ட இடம்
ஒதுக்கப்பட்ட இருக்கை" "Administrat" "ஆட்சியியல்"
reserved subjects
ஒதுக்கப்பட்ட விடயங்கள்
reserved word "காப்புச் சொல்
ஒதுக்கியச் சொல்" "Home Scienc" "மனையியல்"
reserves "இருப்பு வைத்துக்கொள்ளல்
காப்புநிதி" "Home Scienc" "மனையியல்"
reservoir
நீர்த்தேக்கம்
reservoir "தேக்கம்
தேக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
reservoir "நீர்த்தேக்கம்
தேக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
reset "மீளமை
திரும்பச் சரிப்படுத்துதல்
reset "மீள்படிவிப்பு
நிலைமீட்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
resettle
மீள்குடியேற்று
resettlement "நிலத்தீர்வை மறுவிதிப்பு
மறுகுடியேற்றம்" "Home Scienc" "மனையியல்"
resettlement grant
மீள் அமைவிட மானியம்
reshuffling "மறு இடமாற்றம்
கலைத்து அடுக்குதல்" "Banking" "வங்கியியல்"
reside
குடியிரு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.