Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

civil duty

சமூகக் கடமைகள்

civil engineering

சிவில் பொறியியல்

civil inquiry

குடியியல் விசாரணை

civil judicature

குடியியல் நீதித்துறையாட்சி

civil liability

குடியியல் பொறுப்பு

civil officer

சிவில் உத்தியோகத்தர்

civil procedure

பொது வழக்கு முறை

civil procedure

குடியியல் வழக்கு நடைமுறைமை

civil procedure

சிவில் வழக்கு நடவடிக்கைமுறை

civil procedure code

சிவில் நடவடிக்கைமுறைக் கோவை

civil procedure code

குடியியல் நடைமுறைக்கோவை

civil procedure code

குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை

civil proceeding

குடியியல் சட்ட நடவடிக்கைகள்

civil process

குடியியல் நீதிமுறைக் கட்டளை

civil remedy

குடியியல் சட்டத்தீர்வு

civil remedy "உரிமையியல் தீர்வழி

உரிமையியல் பரிகாரம்" "Law" "சட்டவியல்"

civil rights and liabilities

குடியியல் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள்

civil servant

குடிமுறை அரசுப்பணியாளர்

civil service

குடிமுறை அரசுப்பணி

civil service "குடிமைப் பணி

பொதுப் பணி" "Politics" "அரசியல்"

Page 87 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.