Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

mishap "எதிர்பாரா இடையூறு

வாய்ப்புக்கேடு" "Administrat" "ஆட்சியியல்"

misinformation

தவறானதகவல்

misinterpretation "தவறாகப் பொருள்கொள்ளல்

தவறான விளக்கம்" "Banking" "வங்கியியல்"

misjoinder

பிறழ் இணைப்பு

misjudge (v)

தவறாக மதிப்பிடு

mislead

பிறழ்வழி இட்டுச்செல்

mislead "தவறான வழிநடத்து

தப்பு வழிகாட்டு" "Administrat" "ஆட்சியியல்"

mislead (v)

தவறாக வழிநடத்து

misleading

பிறழ்வழி இட்டுச்செல்லல்

mismanagement

பிறழ் முகாமை

mismatch

பொருந்தாமை

misnomer

தவறான பெயர்

misnomer

பிறழ் பெயர

misnomer "பிறழ் சொல்வழக்கு

தவறான சொல்வழக்கு" "Administrat" "ஆட்சியியல்"

misogamy

திருமண வெறுப்பு

misology "ஏரண வெறுப்பு

அறிவாராய்ச்சி வெறுப்பு" "Philosophy" "மெய்யியல்"

mispleading

பிறழ் வாதுரை

misposting "தவறான பதிவு

தவறான பணியமர்த்தல்" "Banking" "வங்கியியல்"

misprint

அச்சுப் பிழை

misprision

அல்லவை செயல்

Page 87 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.