English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
claim for compensation
நட்டஈட்டுக் கோரிக்கை
claim of privilege
சிறப்புரிமை உரிமைக் கோரிக்கை
claim outstanding "நிலுவைக் கோரல்
தீர்க்கப்படாத கோரல்" "Banking" "வங்கியியல்"
claim paid "கோரல் செலுத்தப்பட்டது
கோரியது கொடுக்கப்பட்டது" "Banking" "வங்கியியல்"
claim proceedings
உரிமை கோரும் நீதி நடவடிக்கைகள்
claim vouchers
கோரிக்கை உறுதிச் சீட்டுக்கள்
claim(n)
உரிமைக்கோரிக்கை
claimant
உரிமைகோருபவர்
claimant
உரிமை கோருபவர்
claimant
உரிமைகோருநர்
claimant "உரிமை கோருபவர்
பாத்தியதாரர்" "Law" "சட்டவியல்"
claimant of ownership
உரிமைகோருபவர்
claims in reimbursement
மீள் நிரப்பற் கோரிக்கைகள்
clairvoyance "கட்புலம் சாராப் பார்வை
கண்கட்டுப் பார்வை" "Home Scienc" "மனையியல்"
clammy
கிளாமி
clamour "அமளி
ஆரவாரம்
clamp "பிடிப்பான்
பற்றி" "Agriculture" "வேளாண்மையியல்"
clamp "பிடிப்பி
பற்றி
clamp connection (also clamp) "பூஞ்சையிழை இணைப்பு
(இழைப்பற்றல்)" "Forestry" "கானியல்"
clamping shrew "பற்றுத் திருகு
இறுகுத் திருகு" "Geology" "புவியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.