English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ex-gratia
உதவி மூலம்
ex-gratia payment
தண்ணளிக் கொடுப்பனவு
ex-gratia payment
தண்ணளிக் கொடுப்பனவு
ex-improviso
முன்னாய்வின்றி
ex-juta causa
சட்டப் பூர்வமாயமைந்த காரணம்
ex-nudo pacto non oritur actio
வெற்றொப்பால் வழக்கெழாது
ex-officio
அலுவல்வழி
ex-officio
உயர் தகுதியினால்
ex-officio "அலுவல்வழி
அலுவல்சார்" "Administrat" "ஆட்சியியல்"
ex-officio jutice of peace
உயர் அந்தஸ்து பெற்ற சமாதான நீதவான்
ex-officio member
பதவிவழி உறுப்பினர்
ex-officio member "பதவிவழி உறுப்பினர்
அலுவல்வழி உறுப்பினர்" "Administrat" "ஆட்சியியல்"
ex-officio president
பதவிவழித் தலைவர்
ex-officio president "பதவிவழித் தலைவர்
அலுவல்வழித் தலைவர்" "Administrat" "ஆட்சியியல்"
ex-officio stamp vendor
பதவிவழி முத்திரை விற்பனையாளர்
ex-parte "ஒருதலையான
ஒருசார்பான" "Administrat" "ஆட்சியியல்"
ex-parte decree "மறுதரப்பிலாத் தீர்ப்பாணை
ஒருதலைத் தீர்ப்பாணை" "Law" "சட்டவியல்"
ex-works pricing "வேலையிட விலையிடல்
தொழிலக விலையிடல்" "Banking" "வங்கியியல்"
exact "மிகச்சரியான
துல்லியமான" "Administrat" "ஆட்சியியல்"
exact matching "சரிநிகர் பொருத்தம்
சரிநிகர் இணைவுறல்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.