Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

respond

விடையளி

respond "துலங்கல்

பதில்கொடுத்தல்" "Home Scienc" "மனையியல்"

respond "துலங்கு

மறுமொழி கூறு

respondent

எதிர்வாதி

respondent

பிரதிவாதி

respondent "பதில் தருவோர்

பதில் தருபவர்" "Statistics" "புள்ளியியல்"

respondent "பதில்வாதி

எதிர்வாதி" "Banking" "வங்கியியல்"

respondent superior

மேலவர் பொறுப்புக் கூறல்

respondentia bond

கப்பற்பொருள் முறி

response

விடை

response "துலங்கல்

எதிர் உணர்ச்சிக் குறிப்பு

response "பொறுப்பேற்பு

துலங்கல்" "Banking" "வங்கியியல்"

response "விடை

துலங்கல்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

response time "பதிலிறுப்பு நேரம்

துலங்கல் நேரம்" "Home Scienc" "மனையியல்"

responsibilities

பொறுப்புக்கள்

responsibilities "பொறுப்புகள்

கடப்பாடுகள்" "Home Scienc" "மனையியல்"

responsibility

🛡️ பொறுப்பு

responsibility in mass communication

வெகுசன தொடர்பாடலில் பொறுப்பு

responsibility of journalists

பத்திரிகையாளர்களின் பொறுப்பு

responsibility of self-censorship

சுய-தணிக்கையின் பொறுப்பு

Page 88 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.