English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
long shot
நீள் எடுப்பு
long shot "தூரக்காட்சி
நெடுவீச்சு" "Agriculture" "வேளாண்மையியல்"
long sight "சேய்மைப் பார்வை
எட்டப்பார்வை" "Physics" "இயற்பியல்"
long tailed half beak "கட்டமேதல்
முறல்" "Fisheries" "மீன்வளம்"
long term
நீண்டகால
long term
நீண்டகால
long term "நீண்ட தவணை
நீண்டகால" "Banking" "வங்கியியல்"
long term debt ratio "நீண்டகாலக் கடன்
மொத்த முதலீட்டு விகிதம்" "Banking" "வங்கியியல்"
long term debt-to-equity ratio "நீண்டகாலக் கடன்
பங்குமுதலீட்டு விகிதம்" "Banking" "வங்கியியல்"
long term lease
நீண்டகாலக் குத்தகை
long term leases
நீண்டகாலக் குத்தகை
long term memory
நீண்டகால ஞாபகம்
long term project
நீண்டகால செயற்றிட்டம்
long title
விரிவுத் தலைப்பு
long wave "நீள அலை
நெட்டலை" "Physics" "இயற்பியல்"
long wave "நீளலை
நெட்டலை" "Mathematics" "கணிதம்"
long, longus "நீள்
நெடும்
longbilled half beak (hemirhampus geor "கட்டமேதல்
முறல்" "Names of th" "மீனினப் பெயர்கள்"
longevity "நீடு வாழ்வு
நீண்ட வாழ்நாள்" "Home Scienc" "மனையியல்"
longevity "நீண்டவாழ்க்கை
நீள் வாணாள்" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.